சிபிஐ வேட்பாளர்கள் 5ம் தேதி தேர்வு- தா பாண்டியன்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வரும் 5ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இந்தக் கட்சிக்குத்தான் முதன்முதலில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தக் கட்சி வட சென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி) ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையி்ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேட்பாளர் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந் நிலையில் பாண்டியன் கூறுகையில்,
கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
அப்போது 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பற்றி முடிவு செய்யப்படும். அதன் பின்னர் பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்படும். தலைமையகத்தில் ஒப்புதல் கிடைத்தவுடன் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள். 10ம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
வட சென்னையில் தா.பாண்டியனே போட்டியிடுவார் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications