சென்னை-பெங்களூருக்கு சிறப்பு வாராந்திர ரயில்
சென்னை: கோடை விடுமறையை முன்னிட்டு சென்னை-பெங்களூருக்கு இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்ப்டடுள்ளது.
கோடை விடுமுறை துவங்கவிருப்பதை அடுத்து சென்னை- பெங்களூர் இடையில் வாராந்திர ரயில் ஏப்ரல் 12 முதல் இயக்கப்பட இருக்கிறது.
வாரந்தோறும் சென்னையில் ஞாயிறு இரவு 11.30க்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மறுநாள் காலை 7.30க்கு பெங்களூர் வந்து சேரும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலால்பேட்டை, ஒயிட்பீல்டு, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் கன்டோன்மன்ட் ஆகிய இடங்களில் நிற்கும்.
வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் பெங்களூரில் இருந்து இந்த ரயில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை சென்றடையும்.
இந்த கோடை சிறப்பு ரயில் வரும் ஜூன் 29ம் வரை இயக்கப்படும் என தெரிகிறது. இதில் 1 இரண்டடுக்கு ஏசி பெட்டி, 3 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உட்பட மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications