காங்கிரசிடம் வருத்தம் தெரிவித்த திருமாவளவன்!
சென்னை: இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கடுமையாக தாக்கிப் பேசியதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகளுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, காங்கிரஸ் கட்சி குறித்தும் மத்திய அரசு குறித்தும் இலங்கைப் பிரச்னை தொடர்பாகத் தாக்கிப் பேசியதற்காக திருமாவளவன், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததார்.
அந்த சம்பவங்களை மறந்து விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்டோம். அந்த கட்சி எங்களுடன் கூட்டணியில் உள்ளது. எனவே, அவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது.
கூட்டணியில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை. திருமாவளவனை கூட்டணியில் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எங்கள் கூட்டணி வெற்றி பெற நாங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றுவோம் என்றார் தங்கபாலு.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications