அரசியல் திருநங்கை விஜயகாந்த்: திமுக மாணவரணி செயலாளர் புகழேந்தி
மயிலாடுதுறை: அரசியல் திருநங்கையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருப்பதாக திமுக மாணவரணி செயலாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாணவரணி மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் சமுதாயத்தில் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை என்றால் அவர்களை திருநங்கைகள் என்று அழைக்குமாறு நமது முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஆனால் இதே திமுக ஆட்சியில் தான் திருநங்கைளுக்கு இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் மக்களோடு தான் கூட்டணி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் செல்லும் இடமெல்லாம் கூறி வருகின்றார்.
அரசியல் கட்சிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருநங்கை போல் உள்ளார். இது சட்டசபை தேர்தல் அல்ல. எனவே விஜயகாந்த் ஓட்டுக்களை சிதறடிக்க வேண்டாம் என்றார்.
விஜயகாந்த்தை திருநங்கை என்று வர்ணித்து திமுக மாணவர் அணிச் செயலாளர் புகழேந்தி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications