ஃபெடெக்ஸ்: 1000 பணியாளர் நீக்கம்!
மெம்பிஸ்: அமெரிக்காவின் ஃபெடெக்ஸ் கார்ப்பரேஷன் தனது 1000 பணியாளர்களை நீக்கியுள்ளது.
மூன்றாவது காலாண்டில் தனது வருமானத்தில் 75 சதவிகிதம் குறைந்துவிட்டதால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நீக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் மெம்பிஸ் கிளை அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தின் மெம்பிஸ் கிளையில் மட்டும் மொத்தம் 33000 பேர் பணியாற்றுகின்றனர். உலகம் முழுக்க 290000 பேர் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
பணி நீக்கத்துக்கென பட்டியலிடப்பட்டவர்களை அடையாளம் கண்டு, கணக்கு முடிக்கும் பணி இப்போது நடப்பதாக ஃபெட்எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த காலாண்டுக்குள் பொருளாதாரம் மீட்சியடைந்து நஷ்டம் சரிகட்டப்படாவிட்டால் மேலும் பணியாளர்களைக் குறைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும் என இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெஸ் பன் அறிவித்துள்ளார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications