பிரபாகரனின் லிமோசின் கார் ராணுவம் வசம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாக கூறப்படும் கார் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
குண்டு துளைக்காத இந்தக் கார் சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் 58வது பிரிவு படையினர் புதுக்குடியிருப்புப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது இந்தக் கார் சிக்கியதாம்.
பிரபாகரன் இந்தக் காரைத்தான் பயன்படுத்தி வந்ததாக ராணுவம் கூறுகிறது. ஒரு பங்களாவுக்கு அருகே இந்தக் கார் நின்றிருந்ததாக ராணுவம் கூறுகிறது.
இந்தக் காருக்கு அருகில் மேலும் நான்கு கார்கள் எரிந்த நிலையில் காணப்பட்டன. இவற்றையும் ராணுவம் மீட்டுள்ளது.
விடுதலைப் புலிகளே இந்தக் கார்களை தீவைத்துக் கொளுத்தியிருக்கலாம் எனவும் ராணுவம் கூறுகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications