கார்த்திக் கட்சி நிர்வாகிகள் திடீர் விலகல்!
தூத்துக்குடி: அகில இந்திய நாடாளும் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் கட்சியைச் சேர்ந்த நெல்லை, தூத்துக்குடி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென விலகியுள்ளனர்.
பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் கார்த்திக் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற துவக்கி, அக் கட்சியை நடத்தி வருகிறார்.
தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் இந்த கட்சிக்கு ஓரளவுக்கு ஆதரவு உள்ளது. ஆனால், கட்சியை நடத்தத் தெரியாமல் ஒவ்வொரு தேர்தலிலும் மகா குழபபம் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் கார்த்திக்.
இந் நிலையில் நெல்லை மாவட்ட செயலாளர் பாலு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது
நடிகர் கார்த்திக் மேல் கொண்ட அன்பின் காரணமாக அவரது கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றினோம். கட்சிக்காக ஏராளமான பணத்தை வீட்டில் இருந்து எடுத்து வந்து செலவு செய்து விட்டோம்.
ஆனால் கார்த்திக் கட்சியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவில்லை. எனவே நாங்கள் கார்த்திக் கட்சியில் இருந்து விலகி பார்வர்டு பிளாக் கட்சியில் இணைய உள்ளோம் என்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications