திருச்சி அருகே வெறிநாய் கடித்து 20 ஆடுகள் பலி!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியை அடுத்த மணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வெறிநாய் கடித்ததில் 20 ஆடுகள் பரிதாபமாக பலியாகின.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே உள்ளது சா. அய்யம்பாளையம். இந்த பகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தோடு, தங்களது வாழ்வாதாரத்திற்கு ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பகுதியில் சுற்றித் திரியும் ஒரு வெறி நாய் தினமும் ஒரு ஆட்டை கடித்து கொன்று தின்று வருகின்றது.
இதனால் வேதனை அடைந்த ஆடு வளர்ப்போர் அந்த வெறி நாயை தேடி இரவு முழுவதும் கிராமத்தை சுற்றி வருகின்றனர். ஆனால் அந்த வெறி நாய் கிடைத்தபாடு இல்லை.
இது வரை வெறி நாய் கடிக்கு சுமார் 20 -க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறி நாய் கடிக்கு பலியாகியுள்ளது என்று கூறுகின்றனர்.
More From
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications