தேர்தல் விதி மீறல் புகார் - ப.சிதம்பரத்திற்கு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து பாஜக சார்பில் ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தரப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில், பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் தொடர்பாக சென்ற ப.சிதம்பரம் அங்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நடந்து கொண்டதாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
பாதுகாப்பு தொடர்பான பயணத்தை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட ப.சிதம்பரம் பயன்படுத்திக் கொண்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இந்தப் புகாரின் பேரில் விளக்கம் அளிக்குமாறு ப.சிதம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications