லக்னோ: சமாஜ்வாடி வேட்பாளர் நபீசா அலி - மான்யதா போட்டியில்லை
டெல்லி: லக்னோ தொகுதிக்கான சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக முன்னாள் நடிகை நபீசா அலி போட்டியிடுகிறார். எதிர்பார்க்கப்பட்டது போல சஞ்சய் தத்தின் மனைவி மான்யதாவை அக்கட்சி நிறுத்தவில்லை.
லக்னோ தொகுதியில் சஞ்சய் தத்தை நிறுத்த சமாஜ்வாடி கட்சி உத்தேசித்திருந்தது. ஆனால் அதற்கு சுப்ரீம் கோர்ட் முட்டுக்கட்டை போட்டு விட்டதால் அவருக்குப் பதில் மான்யதா போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் லக்னோவுக்கான வேட்பாளராக நபீசா அலி அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் நடிகையான நபீசா அலி தற்போது சமூக சேவகியாக இருக்கிறார். அவருக்கு சஞ்சய் தத் முழுமையாக பிரசாரம் செய்யவுள்ளார்.
இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் கூறுகையில், முதலில் காங்கிரஸ் கட்சிதான் நபீசாவை லக்னோ தொகுதியில் நிறுத்த திட்டமிட்டிருந்தது.
ஆனால் நாங்கள் சமாஜ்வாடியின் கொள்கைகளைக் கூறி எங்களது கட்சி சார்பில் போட்டியிட நபீசாவை கேட்டுக் கொண்டோம். அதை அவர் ஏற்றுக் கொண்டு போட்டியிட சம்மதித்தார் என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications