400 விடுதலைப் புலிகள் பலி -புதுக்குடியிருப்பு பிடிபட்டது: ராணுவம்

புதுக்குடியிருப்பு நகரைப் பிடித்து விட்டதாக முன்பே 2 முறை கூறியிருந்தது இலங்கை ராணுவம். பின்னர் அந்தக் கருத்திலிருந்து பின்வாங்கியது.
இந்த நிலையில் தற்போது புலிகளுடனான போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாகவும், புதுக்குடியிருப்பு தங்களது முழுப் பொறுப்பின் கீழ் வந்து விட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
நேற்று இரவு அங்கு நடந்த கடும் சண்டையில், புலிகள் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களான தீபன், நாகேஷ், கடாபி, விதுஷா, துர்கா, கமலினி உள்ளிட்ட 400க்கும மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
புதுக்குடியிருப்பை தங்களது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்ட ராணுவத்தின் 53, 58 படைப் பிரிவுகள் தற்போது அங்கு கடும் சண்டையில் இறங்கியிருப்பதாகவும் ராணுவம் கூறுகிறது.
இங்கு நடந்த சண்டையில் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பானு படுகாயமடைந்திருப்பதாகவும், இதை விடுதலைப் புலிகளின் தொலைபேசி பேச்சை இடைமறித்துக் கேட்டபோது உறுதியானதாகவும் ராணுவம் கூறுகிறது.
இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications