பார்வையற்றவர்கள் பிரெய்லி முறையில் வாக்களிக்கலாம் - கரூர் கலெக்டர்
கரூர்: தேர்தலில் பார்வையற்றவர்கள், ஊனமுற்றவர்கள் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்படும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குபப்திவு இயந்திரம் செயல்பாடுகள் குறித்த விழுப்புணர்வு முகாம் நடைபெற்றது. கரூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி துவக்கி வைத்தார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேர்தலில் வாக்களிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடத்தப்படும். அங்கு வாக்குபதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களுக்கு விளக்கப்படும்.
அனைத்து வாக்கு சாவடிகளிலும் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் பிரெய்லி முறையில் தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட உள்ளது.
அதே போன்று ஊனமுற்றவர்கள் வாக்கு பதிவு செய்ய வாக்கு சாவடிகளில் அவர்கள் செல்ல வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட உள்ளது என்றார் கலெக்டர் உமா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications