அதிமுக அணிக்கு பார்வர்ட் பிளாக் பிஸ்வாஸ் ஆதரவு
சென்னை: தமிழகத்தில் சிபிஎம் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இடம் பெற்றுள்ள அணிக்கு ஆதரவு அளிப்பதாக பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தேபப்பிரதா பிஸ்வாஸ் கூறியுள்ளார்.
சென்னை வந்த பிஸ்வாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அது இடம் பெற்றுள்ள கூட்டணிக்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
செய்தியாளர்களிடம் பின்னர் பிஸ்வாஸ் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணியை நாங்கள் ஆதரிக்கிறோம். மதுரை, தேனி, விருதுநகர் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தொகுதியைத் தருமாறு கேட்டுள்ளோம்.
தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தமிழகம் உள்பட மொத்தம் 22 தொகுதிகளில் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிடுகிறது என்றார்.
பிஸ்வாஸ் கட்சியின் மாநிலத் தலைவராகத்தான் முன்பு நடிகர் கார்த்திக் இருந்து வந்தார். அப்போது அவருக்கும், சந்தானத்திற்கும் இடையே ஒத்துப் போகாததால், கட்சியை விட்டு நீக்கப்பட்டார் கார்த்திக் என்பது நினைவிருக்கலாம்.
கார்த்திக் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் அதிமுகவுடன் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்தார் சந்தானம்.
பின்னர் சந்தானமும் தனித்து செயல்பட ஆரம்பித்தார். தற்போது அவர் திமுக அணிக்குப் போய் விட்டார்.
-
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!











Click it and Unblock the Notifications