சத்யம் மோசடி: மேலும் மூவர் கைது!
ஹைதராபாத்: சத்யம் நிறுவன மோசடியில் தொடர்புடைய மேலும் மூவரை சிபிஐ நேற்று கைது செய்துள்ளது.
சத்யம் நிதித்துறை துணைத் தலைவர் ஜி ராமகிருஷ்ணா, அதே துறையில் பணியாற்றிய அலுவலர்கள் டி வெங்கடபதி மற்றும் ஸ்ரீசைலம் ஆகியோர் இந்த மோசடியில் நேரடியாக தொடர்புடையவர்கள் என சிபிஐ கைது செய்துள்ளது.
இவர்கள்தான் ராமலிங்க ராஜுவுக்கு விசுவாசமாக இந்த மோசடிக்கான திட்டங்களை முழுமையாக வடிவமைத்துக் கொடுத்தவர்களாம்.
இதுகுறித்து சிபிஐ டிஐஜி விவி லக்ஷ்மி நாராயணா கூறியதாவது:
சத்யம் மோசடி வழக்கில் முக்கியமான மூவரைக் கைது செய்துள்ளோம். இந்த மோசடியை சரியாக வடிவமைத்துக் கொடுத்தவர்கள் இந்த மூவர்தான். எங்களது கடுமையான விசாரணையில் சீனிவாஸ் வாட்லாமணிதான் இவர்கள் பெயர்களைச் சொன்னார்.
இந்த மூவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்றார் லக்ஷ்மி நாராயணா.
இதற்கிடையே இந்த மோசடியின் நாயகனான ராமலிங்க ராஜு உள்ளிட்டோருக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications