கே.சி.பழனிச்சாமி மீண்டும் கரூரில் போட்டி

பத்தாவது வரை மட்டுமே படித்தவர் கே.சி.பழனிச்சாமி. இருப்பினும் கரூரின் மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.
ஆரம்பத்தில் கம்யூன்டாக இருந்தவர் பழனிச்சாமி. 1986 முதல் 91 வரை கரூர் நகராட்சி துணைத் தலைவராக இருந்துள்ளார்.
1989 மற்றும் 1999 ஆகிய லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.
இருப்பினும் கடந்த தேர்தலில் கரூரில் போட்டியிட்டு திமுக சார்பில் எம்.பி. ஆனவர். இந்த முறையும் அங்கேயே போட்டியிடுகிறார்.
தனக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையி்ல் ஏற்கனவே அங்கு பூர்வாங்க வேலைகளைச் செய்து விட்டவர் கே.சி.பழனிச்சாமி.
தனது தொகுதியில் பஸ் வராத பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் இலவசமாக பஸ் விட்டு வரும் வித்தியாசமான அரசியல்வாதி. பெரும் செல்வந்தர் என்றாலும் ஆரம்பத்தில் இவர் ஒரு கம்யூனி்ஸ்ட். இதனால் மக்கள் பிரச்சனைகளை உணர்ந்து கொள்பவர், தீர்க்க முயல்வபர் என்ற பெயர் உண்டு.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications