கிருஷ்ணகிரி-ஜெவை வீழ்த்திய சுகவனம்..மீண்டும்!
Subscribe to Oneindia Tamil

காமராஜரை வீழ்த்தி பெரும் புகழ் பெற்றவர் அன்றைய மாணவர் சீனிவாசன். கிட்டத்தட்ட அதே ரேஞ்சில் புகழ் பெற்றவர் சுகவனம்.
1996ம் ஆண்டு பர்கூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவை யாரும் எதிர்பாராத வகையில் வீழ்த்தியவர் சுகவனம்.
பின்னர் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை 2வது முறையாக சீட் தரப்பட்டுள்ளது.
இவரது சொந்த ஊர் பர்கூர் அருகே உள்ள எமக்கல்நத்தம் கிராமம். பர்கூரில் மருந்துக் கடை வைத்திருந்தார். இன்றும் அது இருக்கிறது. கூடவே விவசாயமும் பார்த்து வருகிறார்.
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளை வகித்த இவர் இப்போது மாநில இளைஞர் அணி துணைச் செயலர்.
ஜெயலலிதாவை வீழ்த்தியவர் என்ற பெருமை மட்டுமே உள்ளது.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications