அண்ணாவின் நண்பரின் புதல்வர் வட சென்னை திமுக வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil

எம்.ஏ. படித்துள்ள டி.கே.எஸ். இளங்கோவன், 1954ம் ஆண்டு தஞ்சையில் பிறந்தார். தந்தை டி.கே.சீனிவாசன், தாயார் சரஸ்வதி. நளினி என்ற மனைவியும், மாதவி, தரணி என இரு மகள்கள் உள்ளனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை பார்த்து வந்தவர் இளங்கோவன். ஆனால் திமுகவின் கொள்கைகள் ஈர்த்ததால் அதில் இணைந்தார். ஆரம்பத்தில் திமுக மாணவர் அணியில் செயல்பட்டார்.
அப்போது மிசா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையி்ல் கொடுமைகளைச் சந்தித்தார்.
பின்னர் திமுகவில் தலைமை நிலைய செயலாளராக இருந்தார். தற்போது அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications