சத்யம் ஏலம்: பின் வாங்கியது ஐபிஎம்!

சத்யம் நிறுவனப் பங்குகளை வாங்கினால், சத்யம் மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளையும் சேர்த்தே சந்திக்க வேண்டிவரும் என்ற சூழல் உள்ளதால், வேண்டாம் இந்த தொல்லை என்ற முடிவுக்கு அந்நிறுவனம் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
சத்யம் நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் மட்டும் பலவேறு பிரிவுகளில் 13 வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணையில் உள்ளன. சத்யம் அமெரிக்க கிளைகளில் பயன்படுத்தப்பட்ட மொபைல் போனுக்குக் கூட பணம் கட்டவில்லையாம். இதற்காக 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது அந்த செல்போன் நிறுவனம். அமெரிக்க பங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பும் வழக்கு தொடர்ந்துள்ளது.
சத்யம் பங்குகளை வாங்கிய பிறகு இந்த மாதிரி வழக்குகளில் சிக்கி இருக்கிற நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லையாம் ஐபிஎம் நிறுவனம். எனவே சத்யம் பங்கு ஏலத்தில் கலந்து கொள்வதில்லை என அறிவித்துள்ளது.
இப்போதைய நிலவரப்படி சத்யம் பங்குகளை வாங்க டெக் மஹிந்திரா, எல் அண்டு டி, காக்னிஸன்ட் டெக்னாலஜி மற்றும் வில்பர் எல் ரோஸ் போன்றவைதான் களத்தில் உள்ளன.
சில தினங்களுக்கு முன்புதான் ஐகேட்ஸ் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள் இந்தப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications