குமரியில் மீண்டும் போட்டியிடும் பெல்லார்மின்

நாகர்கோவில் தொகுதியின் தற்போதைய எம்.பி பெல்லார்மின். மறுபடியும் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
தந்தை பெயர் வஸ்தியான், தாயார் மரிய தெரசாள். கன்னியாகுமரி மாவட்டம் மண்குழி கிராமத்தைச் சேர்ந்தவர். மனைவி பெயர் அன்புச் செல்வி. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
படித்தது எம்.ஏ., பிஜிஎல். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தார். முழு நேர அரசியல்வாதி, சமூக சேவகர்.
2004ம் ஆண்டு முதல் முறையாக நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். தொழிலாளர்கள், நலிவடைந்த பிரிவினருக்காக போராடுபவர்.
நாகர்கோவில் தொகுதி எம்.பியாக இவரது செயல்பாடு குறித்து பெரிய அளவில் தொகுதியில் அதிருப்தி இல்லை. இருப்பினும் கடந்த தேர்தலில் அளித்த சில வாக்குறுதிளை பெல்லார்மின் நிறைவேற்றத் தவறி விட்டதாக தொகுதிக்குள் முனுமுனுப்புகள் உள்ளன.
கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியில் அக்கட்சியே போட்டியிடுகிறது. திமுக சார்பில் ஹெலன் டேவிட்சன் களம் இறக்கப்பட்டுள்ளார்.
திமுக மீது உள்ளூர் காங்கிரஸார் மத்தியில் கடும் அதிருப்தியில் இருக்கிறது. அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications