சென்னை-தூத்துக்குடி விமான நேரம் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் கிங்பிஷ்ஷர் நிறுவன விமானத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
வழக்கமாக சென்னையில் மதியம் 1.15 மணிக்கு கிளம்பி 2.25 மணிக்கு தூத்துக்குடிக்கு வரும் இந்த விமானம் இனி காலை 10.40 மணிக்கு கிளம்பி 12 மணிக்கு தூத்துக்குடி வரும்.
அதேபோல் தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு கிளம்பி மாலை 4 மணிக்கு சென்னை வரும் இந்த விமானம் இனி மதியம் 12.30 மணிக்கு கிளம்பி 2.00 மணிக்கு சென்னை வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications