கரூர் மதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்தார்
கரூர்: கரூர் மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மொஞ்சனூர் ராமசாமி கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவில் இருந்து வைகோ வெளியே வந்து மதிமுகவை துவங்கிய போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் மொஞ்சனூர் ராமசாமி. இதனால் அவருக்கு கரூர் மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் மதிமுகவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாக மொஞ்சனூர் ராமசாமி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால், அவர் மீது வைகோ வைத்திருந்த பாசம் காரணமாக கடந்த ஒன்றறை ஆண்டுகளாக கரூர் பகுதி மதிமுகவினர் மாவட்ட செயலாளர் இல்லாமல் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கரூர் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசன், மற்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கேஎன் நேரு ஆகியோர் முன்னிலையில் மொஞ்சனூர் இராமசாமி இன்று திமுகவில் இணைந்தார்.
-
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications