கன்னியாகுமரிக்கு பெண் வேட்பாளரை நிறுத்திய திமுக
Subscribe to Oneindia Tamil

பி.எஸ்.சி., பி.எட் படித்த ஆசிரியை ஹெலன் டேவிட்சன் குமரி தொகுதியின் வேட்பாளராகியுள்ளார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஹெலனின் கணவர் டேவிட்சன், நாகர்கோவில் நகர திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார்.
கிறிஸ்தவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 38 வயதாகும் ஹெலன், கடந்த 15 வருடங்களாக கட்சியில் செயல்பட்டு வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக 5 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
கடலூரில் நடந்த தி.மு.க. மகளிர் மாநாட்டில் நடைபெற்ற பேரணியின் போது குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் சிறந்த அணிவகுப்பு மரியாதைக்காக சிறப்பு பரிசு பெற்றவர். அதுவே இவருக்கு சீட் கிடைக்கவும் வழி செய்துள்ளது.
குமரி காங்கிரஸார் குமுறலில் உள்ள நிலையில் ஹெலன் அதைத் தாண்டி வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
More From
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications