பொருளியல் அறிஞர் ராஜா செல்லையா மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபல பொருளாதார அறிஞர் ராஜா செல்லையா சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
1922, டிசம்பர் 12-ம் தேதி பிறந்த செல்லையா, சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பொருளியல் முடித்தார்.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியப் பொருளாதாரத்தில் வரிச் சீரமைப்புக்கு வித்திட்ட பொருளாதார அறிஞர் அவர். 1991-93-ல் இந்திய வரி சீரமைப்புக் கமிட்டிக்கு தலைவராகவும் இருந்தார். 2007-ல் அவருக்கு பத்ம விபூஷன் வழங்கப்பட்டது.
தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்வி நிறுவனத்தை நிறுவன இயக்குநர் ராஜா செல்லையா. அவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications