சிபிஐ வேட்பாளர்கள்: வடசென்னை- தா.பாண்டியன், நாகை- செல்வராஜ், தென்காசி-லிங்கம்

வட சென்னையில் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், நாகப்பட்டினத்தில் எம்.செல்வராஜ், தென்காசியில் லிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 3 தொகுதிகளில் நாகப்பட்டினமும், தென்காசியும் ரிசர்வ் (தனி) தொகுதிகளாகும்.
வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக இந்த மூன்று மாவட்டங்களிலும் நிர்வாகக் குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் போட்டியிட விரும்புவர்களின் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டன.
கடந்த 6ம் தேதி கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசியச் செயலாளர் ராஜா, தா.பாண்டியன், மூத்த தலைவர் பெரியவர் ஆர்.நல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந் நிலையில் இன்று கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டம் நடந்தது. அதில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர்.
தா.பாண்டியனும், நாகப்பட்டினம் வேட்பாளர் செல்வராஜும் ஏற்கனவே இரண்டு முறை எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.
தென்காசி வேட்பாளர் லிங்கம் ராஜபாளையம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளராக உள்ளார்.
-
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications