பசி.. 'எம்சிஏ'விடம் நகைபறித்த 'எம்பிஏ' கைது!
சென்னை: சென்னையில் எம்சிஏ படிக்கும் கல்லூரி மாணவி மீது மிளகாய் பொடி தூவி அவரது நகையை திருடி சென்ற எம்பிஏ படித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் வேலை இல்லாத காரணத்தாலும், பசி கொடுமையின் காரணமாகவும் திருடியதாக தெரிவித்துள்ளார்.
கரூரை சேர்ந்த பூமா (23) என்ற எம்சிஏ மாணவி கடைசி செமஸ்டர் புராஜக்ட் செய்வதற்காக சென்னை வந்து சைதாபேட்டையில் தங்கியுள்ளார். ஊருக்குச் சென்றுவிட்டு நேற்று காலை மீண்டும் சென்னை வந்தார்.
கிண்டியில் இறங்கிய அவர் அதிகாலை 5.15 மணி அளவில் சைதாப்பேட்டை தரைப்பாலம் வழியாக தான் தங்கியிருந்த அறைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த வாலிபர் ஒருவர் பூமாவை தாக்கி அவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு ஓடினார்.
ஆனால், உடனே சுதாரித்து கொண்ட பூமா கத்திக் கொண்டே அவரைத் துரத்தினர். அங்கிருந்த பொது மக்கள் சிலரும் அந்த வாலிபரை துரத்தி பிடித்து உதைத்து சைதாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரிடம் அந்த வாலிபர் கூறுகையில்,
என் பெயர் இளையராஜா (24), திருச்சி அருகே கள்ளக்குடி தான் எனது சொந்த ஊர். எனது தந்தை துரைராஜ் இறந்துவிட்டார். 2 அண்ணன்களும், ஒரு அக்காவும் இருக்கின்றனர். எம்பிஏ முடித்துள்ளேன். வேலை கிடைக்காமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டதால் நகையை பறித்தேன் என்று கூறியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications