தங்கம் மீண்டும் சவரனுக்கு ரூ.96 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil

சர்வதேச நிதியமைப்பு தனது இருப்பிலுள்ள தங்கத்தை தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இதனால் தொடர்ந்து தங்கம் விலை சரிவுக்குள்ளானது. மேலும் சர்வதேச முதலீட்டாளர்கள், மீண்டும் தங்கள் கவனத்தை பங்குச் சந்தைகள் பக்கம் திருப்பியதும் இதற்கு ஒரு காரணமாகும்.
ஆனால் நேற்று பங்குச் சந்தையில் எதிர்பாராத திடீர் சரி காணப்பட்டது. இதனால் மீண்டும் தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டதால் விலை உயர்ந்தது.
இப்போது மீண்டும் இறங்குமுகமாகிவிட்டது தங்கம் விலை.
நேற்று காலை ஒரு கிராம் தங்கத்தின் விலையில் 18 ரூபாய் அதிகரித்து, ரூ.1,359-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.12 குறைந்து, ரூ.1347ஆக விற்கிறது. இன்றைய விலைப்படி சென்னையில் ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.10,776 ஆக உள்ளது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications