பணவீக்கம்: 30 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய பணவீக்கத்தின் அளவு மேலும் குறைந்து, 0.26 சதவிகிதமாகியுள்ளது.
கடந்த வாரம் இது 0.31 சதவிகிதமாக இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த அளவு பணவீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தவிலைக் குறியீட்டெண் கணக்கெடுப்பின்படி, மார்ச் 28-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் தேயிலை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைந்திருந்தது. பெட்ரோலியப் பொருட்களின் விலையில் மாறுதல் இல்லை. தானிய வகைகளின் விலையில் பெரிய அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடந்த வாரத்தை விட, இந்த வாரம் 0.05 சதவிகித குறைவு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications