இந்தியாவிலிருந்து யுஎஸ் திரும்பும் பிபிஓ 'சல்லே மே'!

தற்போதைய பொருளாதார மந்தச் சூழலில் அமெரிக்காவில் வேலையின்றித் தவிப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு இந்த முடிவை மேற்கொண்டதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்கர்களுக்கு 2000 புதிய ஐடி மற்றும் கால்சென்டர் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர உள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் புனே, பெங்களூரு மற்றும் பிலிப்பைன்ஸில் பிபிஓ பணிகள் மற்றும் மாணவர்களுக்கு கடன் வசதி பெற்றுத் தருதல், பல்வேறு நிதி அமைப்புகளுக்கு பணத்தை வசூல் செய்தல் என பல பணிகளைச் செய்துவந்தது சல்லே மே. இதுவரை 1 கோடி மாணவர்களுக்கு 180 பில்லியன் டாலர்கள் வரை கடன் வாங்கித் தந்துள்ளது இந்த நிறுவனம்.
ஆனால் நிதி நெருக்கடி, பொருளாதார மந்தம் காரணமாக நிறுவனத்தின் செலவைக் குறைக்க, கடந்த 2008-ம் ஆண்டு தனது பல கிளைகளை மூடியது.
இப்போது, அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர மீண்டும் திரும்புவதாக அறிவித்துள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications