அதிமுக Vs காங்: 11 இடங்களில் நேருக்கு நேர் மோதல்
Subscribe to Oneindia Tamil

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 11 இடங்களில் தனது வேட்பாளரை களமிறக்கியுள்ளார் ஜெயலலிதா.
திமுகவுடன் அதிமுக 10 இடங்களில் தான் நேரடியாக மோதுகிறது. ஆனால் காங்கிரசுடன் 11 இடங்களில் மோதுகிறது.
இலங்கை விவகாரத்தில் காங்கிரசுக்கு தமிழகம் முழுவதும் நிலவி வரும் கெட்ட பெயரை மனதில் வைத்தே அவர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் தனது வேட்பாளர்களையே ஜெயலலிதா நிறுத்தியதாகக் கருதப்படுகிறது.
இந்த நேரடி மோதல் நடக்கும் தொகுதிகள்:
1. காஞ்சிபுரம் (தனி)
2. ஆரணி
3. சேலம்
4. திருப்பூர்
5. திண்டுக்கல்
6. திருச்சி
7. கடலூர்
8. மயிலாடுதுறை
9. சிவகங்கை
10. தேனி
11. நெல்லை
காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் இந்தத் தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்துவிட்டது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications