ஸ்ரீபெரும்புதூர்- ஏ.கே.மூர்த்தியை சந்திக்கும் டி.ஆர்.பாலு

1941ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டையில் பிறந்தவர் பாலு.
தந்தை பெயர் ராஜு தேவர். இரு மனைவியர் உள்ளனர். 1957ம் ஆண்டு முதல் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
முதல் முறை 996ம் ஆண்டு மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். 1999ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார்.
2004 முதல் தற்போது வரை கப்பல், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கிறார்.
மிசா காலத்தில் ஒரு ஆண்டு சிறையில் இருந்தார். கட்சி சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 20 முறைக்கு மேல் சிறை சென்றவர்.
1986-92-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
இப்போது ஸ்ரீபெரும்புதூரில் பாமகவின் ஏ.கே.மூர்த்தியை சந்திக்கிறார்.
இருவருக்கும் பண, படை பலம் சரிசமமாக உண்டு என்பதால் இந்தத் தொகுதி இரு பெரும் 'தலைகளின்' மோதலை சந்திக்கிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications