எல்ஜி, செஞ்சி, கண்ணப்பனுக்கு 'இதயத்தி்ல் இடம்'!
சென்னை: திமுகவில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்தது ஏமாந்து போய் முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் மட்டும் இடம் பிடித்துள்ளனர் மதிமுகவிலிருந்து தாவி வந்த தலைவர்கள்.
போட்டி மதிமுக நடத்திக் கொண்டு எம்பிக்களாக இருந்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரும், மதிமுக அவைத் தலைவராக இருந்த எம்எல்ஏ மு.கண்ணப்பனும், எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனும் அடுத்தடுத்து திமுகவுக்குத் தாவினர்.
இதில் எல்.ஜி. திருச்சி தொகுதிக்கும், செஞ்சி ராமச்சந்திரன் கடலூர் தொகுதிக்கும் துண்டைப் போட்டுப் பார்த்தனர்.
ஆனால் இதில் எல்.கண்சனுக்கு திமுக தேர்தல் பணிக்குழுத் தலைவர் என்ற ஒரு பதவி உருவாக்கப்பட்டு தரப்பட்டதே தவிர சீட் தரப்படவில்லை. அதே போல செஞ்சியாருக்கும் ஏமாற்றமே.
அதே போல கண்ணப்பன் பொள்ளாச்சியையும் ராமகிருஷ்ணன் தேனியையும் குறி வைத்தனர். ஆனால், பிரச்சாரம் செய்யும் வாய்ப்போடு முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் பெரிய இடம் கிடைத்துள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications