தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி-ப.சி
டெல்லி: என்டிடிவிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்,
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஜமாத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய 4 தீவிரவாத அமைப்புகளும் முன்பு தனித்தனியாக செயல்பட்டு வந்தன. இப்போது அவை கூட்டு சேர்ந்துவிட்டன.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்க இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
4 இயக்கங்கள் ஒன்று சேர்ந்துள்ளதால் தாக்குதல் அபாயம் அதிகம். இதையடு்த்து நாடெங்குமே உஷார் நிலையில் இருக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளோம்.
தீவிரவாதிகளின் உரையாடல்களை இடைமறித்தபோது லஷ்கர் தீவிரவாதிகள் காஷ்மீரில் இருப்பது உறுதியானது. ஆனால், தலிபான்கள் ஊடுருவி விட்டதாக சொல்லப்படுவதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவர்கள் ஊடுருவ முயல்வது உண்மை.
இந்தத் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவது ஏதாவது ஒரு நாடா, அல்லது நாட்டின் ஒரு அமைப்பா, அல்லது நாடுகளைக் கடந்த அமைப்பா என்று தெரியவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications