விழுப்புரத்தில் காங்கிரஸ் பிரசார பேனர் அகற்றம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் டிஜிட்டல் விளம்பர பேனரை வருவாய் துறையினர் அதிரடியாக அகற்றினர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் குறித்து பெரிய டிஜிட்டல் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.
கோயில் மற்றும் மத வழிபாடுகள் அருகே தேர்தல் சம்பந்தப்பட்ட விளம்பர பேனர்கள் வைக்கப்பட கூடாது என்பது தேர்தல் விதி.
இதனால், அந்த பேனரை அகற்றுமாறு அக் கட்சியினருக்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இது பற்றி காங்கிரஸ் கட்சியனிர் கண்டு கொள்ளவில்லை.
எச்சரிக்கை விடுத்தும், பேனர் அகற்றப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வருவாய் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் ஊழியர்கள் போலீசாரின் உதவியுடன் டிஜிட்டல் பேனரை அதிரடியாக அகற்றினார்கள்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications