அதிமுகவின் நீண்ட கால தொண்டருக்கு பெரம்பலூர் சீட்
Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர் மாவட்டம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆர்.பி.மருதை ராஜ். தந்தை பெயர் பெரியசாமி, தாயார் பெயர் கமலா. முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
1963ம் ஆண்டு பிறந்த இவர் எம்.எஸ்.சி படித்தவர். மனைவி பெயர் கலைச்செல்வி. பிரசன்னகுமார் என்ற மகனும், சுவாதிப் பிரியா என்ற மகளும் உள்ளனர்.
அதிமுகவில் ஈடுபடுவது தவிர ரியல் எஸ்டேட் தொழிலையும் கவனித்து வருகிறார்.
1980ம் ஆண்டு முதல் அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஒன்றிய மாணவரணி செயலாளராக இருந்தார். தற்போது ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரம்பலூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
More From
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications