மயிலாடுதுறை-அய்யரை வெல்வாரா ஓ.எஸ்.மணியன்?
Subscribe to Oneindia Tamil

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஓரடியம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணியன். முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர்.
சசிகலாவின் ஆதரவைப் பெற்றவர். ராஜ்யசபா எம்.பியாக இருந்துள்ளார்.
பி.யூ.சி. வரை படித்துள்ள இவர், மணிசங்கர அய்யரை எதிர்த்து 2வது முறையாக போட்டியிடுகிறார்.
கடந்த முறையும் அய்யருடன் மோதினார் மணியன். ஆனால் வெற்றி கிடைத்தது அய்யருக்கே. இந்த நிலையில் மீண்டும் அய்யரை எதிர்த்து மணியனையே களத்தில் இறக்கியுள்ளார் ஜெயலலிதா.
அய்யருடன் தேர்தல் களத்தில் மட்டுமல்லாமல், 'நேரடியாகவும் மோதிய' பெருமைக்குரியவர் மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications