காஞ்சி: திமுகவில் எம்எல்ஏ-அதிமுக எம்பியாவாரா?
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ராமகிருஷ்ணன். மதுராந்தகத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
சசிகலாவின் உறவுக்காரரான டாக்டர் வெங்கடேஷின் நெருங்கிய நண்பர். இதன் மூலமாகவே இவருக்கு சீட் கிடைத்தது.
இவர் முன்பு திமுகவில் இருந்தவர். 1989ம் ஆண்டு அச்சிருப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் வென்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
பின்னர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1991ம் ஆண்டு அச்சிருப்பாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மருத்துவரணி செயலாளராக இருக்கிறார். ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஜெபராணி, ஜெயகிருபா என்ற மகள்களும் உள்ளனர்.
More From
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications