கரூவூரார் சன்னதி திருப்பணி 13ல் துவக்கம்
கரூர்: தமிழகத்தில் தோன்றிய 18 சித்தர்களில் ஒருவரான கரூவூரார் சித்தர் சன்னதியில் ரூ. 10 லட்சம் செலவில் வரும் 13ம் தேதி திருப்பணி துவக்கப்பட உள்ளது.
இது குறித்து கரூர் பசுபதீஸ்வர் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் பழனியப்பன் கூறுகையில்,
தமிழகத்தில் தோன்றிய 18 சித்தர்களில் கரூவூராரும் ஒருவர். இவர் பண்டைய சோழ நாட்டின் கரூரில் பிறந்தவர். இவரது பெயரில் உள்ள கரூரில் இவருக்கு சன்னதி ஒன்று உள்ளது. இந்த சன்னதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக் கோயிலின் திருப்பணி வேலைகள் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் வரும் 13ம் தேதி காலை கரூர் பசுபதீஸ்வர் கோயிலில் உள்ள புகழ் சோழர் மண்டபத்தில் நடக்கிறது.
திருப்பணி வேலைகள் தொடங்குவதற்காக வரும் 13ம் தேதி காலை 4 மணி முதல் 6.30 மணிக்குள் பாலாயம் நிகழ்ச்சிக்கான முற்றோதல் நடைபெறும். மேலும் தனியாக கோசாலை கட்டப்படும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications