அதிமுக: கிருஷ்ணகிரியில் 'சிவராஜன் போட்டோ புகழ்' நஞ்சே கவுடு
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெம்பத்துப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுடு. ஒசூரில் வக்கீலாக தொழில் புரிந்து வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக வக்கீல் பிரிவு இணை செயலாளராக இருக்கிறார். இவருக்கு பர்வதம்மாள் என்ற மனைவியும், மஞ்சுளா, சவுமியா என்ற மகள்கள் உள்ளனர்.
முன்பு ஒருமுறை ஜெயலலிதாவுடன், சிவராசன், தணு இருப்பது போன்ற போலி புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அதில் சிவராசனாக கூறப்பட்டவர்தான் இந்த நஞ்சே கெளடா.
திமுக ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட அந்தப் புகைப்படம் மூலம் நஞ்சே கெளட பிரபலமாகி விட்டார்.
கடந்த லோக்சபா தேர்தலில் சுகவனத்திடம் சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்ற நஞ்சே கெளடா தற்போது தனது அதிர்ஷ்டத்தைப் பரீட்சிக்கவுள்ளார்.
More From
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications