அதிமுக வழியில் தேமுதிக-மதுரை வேட்பாளர் மாற்றம்

அவருக்கு பதிலாக கவியரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளது தேமுதிக. இவர் மதுரை மாவட்ட தேமுதிக அவைத் தலைவராக உள்ளார்.
தேமுதிக சார்பில் தமிழகத்தில் இரண்டு பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். சிவகங்கை தொகுதியில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்து ரெஜினா பாப்பாவும், மதுரை தொகுதியில் முத்துலெட்சுமியும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்தத் தொகுதியில் திமுக சார்பில் அழகிரி போட்டியிடவுள்ளார். இந்த அறிவிப்பையடுத்து வேட்பாளரை மாற்ற விஜய்காந்த் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் முத்துலட்சுமியே விலகிக் கொள்ள விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை நீக்கிவிட்டு கவியரசுவை நிறுத்தியுள்ளார் விஜய்காந்த்.
வர்த்தகரான கவியரசு, ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் இருந்தவர். கேப்டன் நற்பணி மன்ற மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்தவர்.
முத்துலட்சுமி வாபஸ் பெறப்பட்டதன் மூலம் தேமுதிக சார்பில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் ரெஜினா பாப்பா மட்டும் தான் என்ற நிலை உருவாகியுள்ளது.
இன்று அதிமுகவிலும் பெரம்பலூர், திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்கள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications