திருச்சியில் அதிமுக சார்பில் புதுமுகம் குமார் போட்டி
Subscribe to Oneindia Tamil

ப.குமாருக்கு வயது 37தான். கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள புனர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்.
தற்போது திருச்சியில் வசித்து வரும் குமார், பி.எஸ்.சி., பி.எல். பயின்றவர். வக்கீலாக செயல்பட்டு வருகிறார்.
போது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல்கள் அணி இணை செயலாளராக இருக்கிறார். மனைவி பெயர் காயத்ரி, முகேஷ் என்ற மகனும், ஷிவானி என்ற மகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications