மதுரை தேமுதிக வேட்பாளர் 'சாக்லெட்' கவியரசு
Subscribe to Oneindia Tamil

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அதிதீவிர ரசிகரான கவியரசு, கேப்டன் நற்பணி மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளராக பதவி வகித்தவர்.
இவருக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் முத்துலட்சுமி, திமுக சார்பில் அழகிரி களமிறங்கியதும் நீக்கப்பட்டார். மதுரை தொகுதியில் அழகிரிக்கு எதிராக பலமான வேட்பாளரை தேர்வு செய்ய நினைத்த விஜயகாந்துக்கு கவியரசு பெயர் நினைவுக்கு வந்திருக்கிறது. இதையடுத்து அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தலைவர் விஜயகாந்த் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என கவியரசு உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முத்துலட்சுமியைப் போலவே யாதவ சமுதாயத்தை சேர்ந்த இவர் தற்போது மதுரை மாவட்ட தேமுதிக அவைத் தலைவராக இருக்கிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவியும். ஆஷிகா, அர்ச்சனா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications