For Quick Alerts
For Daily Alerts
Just In
பல தொழில் செய்யும் தொழிலதிபர் பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர்
48 வயதாகும் சுகுமார் பி.காம் படித்தவர். விவசாயம், திரைப்பட விநியோகம், தியேட்டர் உரிமையாளர், டிராக்டர் டீலர் என ஏகப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயலாளராக இப்போது இருக்கிறார். முன்பு தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள கரட்டுபாளையம் இவரது சொந்த ஊர். மனைவி பெயர் அர்த்தநாரீஸ்வரி. டாக்டர் தீபக் என்ற மகன் உள்ளார்.
Comments
parties admk அதிமுக வேட்பாளர்கள் தமிழ்நாடு கட்சிகள் tamilnadu election 2009 தேர்தல் 2009 pollachi பொள்ளாச்சி biodata பயோடேட்டா
Story first published: Sunday, April 12, 2009, 15:50 [IST]