வைகோ-டி.ஆர் மீது சட்டப்படி நடவடிக்கை: கமிஷனர்
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
வைகோ மீது 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அதே போல விஜய டி.ராஜேந்தர் பேசிய கருத்துக்கள் இறையாண்மையை மீறிவையா என சட்ட நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமல்ல இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
580 பேர் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் 15 பேர் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள். மைலாப்பூரில் ஒரு லாட்ஜில் நடத்தப்பட்ட சோதனையில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடிய 17 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications