சென்னையில் 18ல் திமுக கூட்டணி பொதுக்கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் வருகிற 18ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
18ம் தேதி மாலை 6 மணிக்கு புரசைவாக்கம் தாணா தெருவில் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தி.க. தலைவர் கி.வீரமணி, எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
அன்பழகன் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியின் வேட்பாளர்களை முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்து வைத்து உரை நிகழ்த்துவார்.
இந்தக் கூட்டத்திலிருந்து திமுக கூட்டணியின் பிரசாரமும் தொடங்குகிறது.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications