For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோட்டில் பாஜக சார்பில் என்.பி. பழனிச்சாமி போட்டி

By Staff
Google Oneindia Tamil News

Palanichamy
ஈரோடு: ஈரோடு தொகுதியில் பாஜக சார்பில் என்.பி. பழனிச்சாமி போட்டியிடுகிறார்.

ஈரோடு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதி. இத்தொகுதியில், பாஜக சார்பில் 48 வயதாகும் வழக்கறிஞர் என்.பி. பழனிச்சாமி போட்டியிடுகிறார்.

ஈரோட்டை அடுத்துள்ள நசியனூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

கொங்கு வேளாள கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X