கிருஷ்ணகிரியில் பாஜக சார்பில் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் போட்டி
Subscribe to Oneindia Tamil

53 வயதாகும் பாலகிருஷ்ணன், ராயக்கோட்டை அருகில் உள்ள வீராதனூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். சிறு தொழில் செய்து வரும் தொழிலதிபர்.
கிருஷ்ணகிரி சிறு தொழிற்சாலை கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஆவார். பாஜகவில் மாவட்ட பொருளாளராக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications