திருச்சியில் போட்டியிடும் லலிதா குமாரமங்கலம்
Subscribe to Oneindia Tamil

53 வயதாகும் லலிதா குமாரமங்கலம், பாஜகவைச் சேர்ந்தவர். கடந்த லோக்சபா தேர்தலில் அவர் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தனது சகோதரர் மறைவைத் தொடர்ந்து லலிதா அரசியலுக்கு வந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் திருச்சி தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக தற்போது லலிதா இருக்கிறார். கட்சியின் தேசிய செயலாளராக முன்பு பணியாற்றியுள்ளார்.
டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றவர். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தவர்.
கடந்த பல வருடங்களாக பிரக்ருதி என்ற என்.ஜி.ஓ. அமைப்பை நடத்தி வருகிறார் லலிதா.
தேர்தலின்போது மட்டுமே தீவிர அரசியலில் தலை காட்டுவார் லலிதா குமாரமங்கலம். கடந்த முறை புதுச்சேரியில் விட்டதை இம்முறை திருச்சியில் பிடிப்பாரா என்பதை பார்க்கலாம்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications