தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வராது-திருநாவுக்கரசர்
பரமக்குடி: நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை என பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பாஜக 12ல் போட்டியிடுகிறது. திருநாவுக்கரசர் ராமநாதபுரத்தில் களமிறங்குகிறார். இது குறி்த்து பரமக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு தீவிரவாதம், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மத்திய அரசு பலவீனமாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு பாஜக தலைமையில் உறுதியான ஆட்சி அமையும். இன்றைய சூழ்நிலையில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. மூன்றாவது அணியில் உள்ள சில கட்சிகளுடன் இணைந்து பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. வரும் 17ம் தேதி பரமக்குடியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகின்றது. அதற்கு பின்பு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளேன் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications