For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

Visveswaran
புதுச்சேரி: புதுச்சேரி தொகுதியில் அம்மாநில பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன் போட்டியிடுகிறார்.

53 வயதாகும் எம்.விஸ்வேஸ்வரன், எம்.காம் படித்தவர். லாஸ்பேட்டை பிருந்தாவனம் பகுதியைச் சேர்ந்தவர்.

முதலியார் வகுப்பைச் சேர்ந்த இவர் மாநில பாஜக தலைவராக இருக்கிறார். முன்பு மாநில பொதுச் செயலாளர், தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய வலுவான இரு கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து களம் காண்கிறார் விஸ்வேஸ்வரன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X