பொள்ளாச்சியில் பாஜக வேட்பாளர் பள்ளித் தாளாளர் ரமேஷ்
Subscribe to Oneindia Tamil

44 வயதாகும் ரமேஷ், பி.ஏ படித்தவர். விவசாயம் மற்றும் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
கொங்கு வேளாள கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர். ஆனைமலையை அடுத்துள்ள சேத்துமடை இவரது சொந்த ஊர்.
மாவட்ட பாஜக தலைவராக இருக்கிறார். தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications